தனுஷ் படத்தின் இலச்சினை வெளியீடு

1 mins read
b512f931-0b5d-404c-a1cb-3c5e0a4e0b45
-

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' வேகமாக வளர்ந்து வருகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டக் காட்சி மற்றும் 3 பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இலச்சினையும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.