பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா, மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி உள்ள படம் 'செம போத ஆகாதே'. அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக், ஆடுகளம் நரேன், யோகி பாபு, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். "இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். ரசிகர்களின் ரசனைக்கேற்ப காட்சிகளை அமைத்துள்ளோம். குறிப்பாக இளையர்களை வெகுவாகக் கவரும்," என்கிறார் பத்ரி வெங்கடேஷ்.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள படம் 'செம போத ஆகாதே'
1 mins read
-

