'அடங்காதே' படத்தின் இசை வெளியீடு

'அடங்காதே' படத்தின் இசை வெளியீடு

1 mins read
8f83e1f4-5f7b-49d7-b862-2e62e1cf8d6c
-

'அடங்காதே' படத்தின் இசை வெளியீடு எதிர்வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தகவலைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஜி.வி. பிரகா‌ஷும் சுரபியும் ஜோடி சேர்ந்துள்ளனர். மேலும் சரத்குமார், மந்திராபேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றனவாம்.