உணர்ச்சிகரமான கதையில் அமலாபால்

உணர்ச்சிகரமான கதையில் அமலாபால்

1 mins read
596a9487-031c-4f3a-a4b8-722c8c43fca8
-
Google News Preferred Icon

'மேயாத மான்' படம் இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படத்தில் அமலா பால் ஒப்பந்தமாகி உள்ளார். மிக உணர்ச்சிகரமான கதைக்களத்தைக் கொண்ட படமாம் இது. அதனால் கிடைத்த வாய்ப்பை நழுவவிட அமலாபாலுக்கு மனமில்லையாம். வேறு சில வாய்ப்புகளை உதறிவிட்டு இப்படத்தில் நடிக்கிறார்.