'விநோதன்'

'விநோதன்'

1 mins read
161520e8-39e2-43c9-8004-74723b06d1cd
-

விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'வினோதன்'. மதன் கார்த்திக் கதையை படமாகத் தயாரித்துள்ளார் பிரபுதேவா. டி. இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் விரைவில் திரை காண உள்ளது. வருண் நாயகனாகவும், வேதிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். சலோனி, ரோகிணி, கார்த்திக்குமார், மௌலி, நண்டு ஜெகன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இளையர்களைக் கவரும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகி உள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர்.