'ஜாங்கோ'

'ஜாங்கோ'

1 mins read
afd02311-422d-4372-bf02-97e9b83e6b9a
-
Google News Preferred Icon

'ஜாங்கோ' என்ற வித்தியாசமான தலைப்புடன் உருவாகும் புதுப்படத்தை சி.வி. குமார் தயாரிக்கிறார். இயக்குநர் அறிவழகனிடம் உதவியாளராகப் பணியாற்றிய மனோ கார்த்திகேயன் இயக்கும் படம் இது. புதுமுகம் சதீஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகி மிர்ணாளினி. மேலும் கருணாகரன், ராம்தாஸ், சந்தானபாரதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நிவாஸ் பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படம் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் உருவாகி வருகிறதாம். திட்டமிட்ட தேதியில் படம் வெளியீடு காணும் என இயக்குநர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.