வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் 'எங் மங் சங்'. இந்தப் படத்தில் பிரபுதேவா, லட்சுமி மேனனும் ஜோடி சேர்ந்துள்ளனர். மேலும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த் ஆகியோரும் உள்ளனர். முக்கியமாக, 'பாகுபலி' வில்லன் பிரபாகர்தான் இதில் பிரபுதேவாவுடனும் மோதுகிறார். படம் நகைச்சுவையுடன் கூடிய ஜனரஞ்சகமான படைப்பாக இருக்குமாம்.
'யங் மங் சங்'
1 mins read
-

