இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் முதலிட நகைச்சுவை நடிகர் என்ற இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருபவர் யோகி பாபு. 'கோலமாவு கோகிலா', 'சர்கார்', 'விஸ்வாசம்' ஆகிய படங்களி லும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், 3 டியில் உருவாகும் மற்றுமொரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக் கிறார் யோகி பாபு. விமல் நடித்த 'மஞ்சப்பை' படத்தை இயக்கிய ராகவன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் யோகி பாபு வேதாளமாக நடிக்கிறார். இயக்குநர் ராகவனே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
வேதாளமாக யோகி பாபு
1 mins read
-

