வெற்றிச்செல்வன் இயக்கத்தில் பிரசாந்த், சங்கீதா ஷெட்டி ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் 'ஜானி'. அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதுவரை 7 லட்சம் பேர் இதைக் கண்டு ரசித்திருப்பதாக படத்தின் இயக்குநர் தியாகராஜன் தெரிவித் துள்ளார். கள்ள நோட்டுப் புழக்கத்தை அடிப்படையாக வைத்து அதிரடிப் படமாக 'ஜானி'யை உரு வாக்கி உள்ளார் தியாகராஜன். படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் மிரளவைக்குமாம்.
'ஜானி' பட முன்னோட்டக் காட்சி
1 mins read
-

