பல படங்களில் ஒரு பாடலுக்கும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்தவர் சுஜா வருணி. 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். இவரும் நடிகர் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவகுமார் என்கிற சிவாஜி தேவும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம், சென்னை அடையார் கிரவுன் பிளாசாவில் நேற்று காலை 10.17 மணிக்கு சிறப்பாக நடந்தது. திருமணத்திற்கு பல பிரபல நட்சத்திரங்கள் வந்து வாழ்த்தினர்.
இல்லறத்தில் இணைந்த மற்றொரு திரை நட்சத்திரம்
1 mins read
-

