'நீயா-2' படத்தின் தமிழகத் திரையரங்க வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் ஸீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து இப்படம் டிசம்பரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்துக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார் இயக்குநர் எல். சுரேஷ். இப்படத்தில் ஜெய் நாயகனாகவும் நாயகிகளாக வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோரும் நடித்துள்ளனர்.
'நீயா 2' திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்
1 mins read
-

