சிவகார்த்திகேயனும் நயன் தாராவும் நடித்த 'வேலைக் காரன்' படத்திற்குப் பிறகு மீண்டும் 'ஸ்டுடியோ க்ரீன்' தயாரிப்பில் இவர்கள் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார் கள். கடந்த சில நாட்களாக இருவர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு ஐரோப்பா கண்டத்தில் உள்ள அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு சில காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படுகின்றன. இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன் தாராவின் மனம் கவர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே சிவகார்த்தி கேயன் முதன்முதலாக தயாரித் திருக்கும் 'கனா' படம் இவ்வார இறுதியில் வெளியாக இருக் கிறது. இந்தப் படத்தில் சிவகார்த் திகேயன் 'நெல்சன் திலீப்குமார்' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு 'கனா' படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
'வேலைக் காரன்'
1 mins read
-

