'படங்களின் வெற்றியில்தான் தமிழ்சினிமாவின் உயிருள்ளது'

'படங்களின் வெற்றியில்தான் தமிழ்சினிமாவின் உயிருள்ளது'

1 mins read
981356a6-ab3a-48e1-a7bf-b392aa17eec4
-

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிகப் பிரம் மாண்டமாகத் தயாரித்திருக் கும் படம் 'அடங்க மறு'. ஜெயம் ரவி, ரா‌ஷி கண்ணா நடிக்க, சாம் சிஎஸ் இசையமைக்க, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார். கிறிஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படம் குறித்து ஜெயம் ரவி கூறிய போது, "வெளியீட்டுக்கு முன்பு தான் நாங்கள் பேசணும், பின் னர் படம்குறித்து ரசிகர்கள்தான் பேசுவார்கள். இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான படம் 'அடங்க மறு'. வரும் 21ஆம் தேதி வெளியீடாக உள்ள எல்லா படங்களும் வெற்றி பெறவேண்டும், அப் போதுதான் தமிழ் சினிமா உயிர்வாழும்," என்றார்.

'அடங்க மறு' காட்சியில் ஜெயம் ரவி, ரா‌ஷி கண்ணா.