'நெகிழவைக்கும் ரசிகர்கள்'

'நெகிழவைக்கும் ரசிகர்கள்'

1 mins read
d57a0a3b-63be-43ba-9e47-3c44a2d0d772
-

ரசிகர்கள் தன்னைக் குடும்ப உறுப்பினராகக் கருதி பாசத்துடன் பழகுவது தம்மை நெகிழ வைப்பதாகக் கூறுகிறார் ஓவியா. தற்போது தமது வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் பயணித்துக்கொண் டிருப்பதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது ரசிகர்களைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அப்பாவி ரசிகர்களை முறைகேடுகளில் ஈடு படுத்தி பணம் சம்பாதிப்பதாகவும் ஓவியா குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன பிரச்சினை? தொடக்க காலத்தில் நாயகியாக மட்டுமல்லாமல், வாய்ப்புக் கிடைக் காத சமயங்களில் சிறு கதா பாத்திரங்களிலும் நடித்துள் ளார் ஓவியா.