"ராஜ பீமா' படத்தில் நான் ஓவியாவாகவே நடிக்கிறேன். அது ஒரு கௌரவ வேடம். நானும் ஆரவும் ஆடிய பாடலை ஆரவ் தான் பாடி இருக்கிறார். என் னைப் புகழ்ந்து எழுதப் பட்டுள்ள பாடல் அது. 'ஓவியா ஆர்மி', 'பிக்பாஸ் குயின்' இப்படிப் பல வார்த்தைகள் இந்தப் பாடலில் வரும். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் போது இருவரும் சண்டை போடுவோம். ஆனால் இப்போது சமாதானமாகி ஒன்றாக வாழ் கிறோம். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை," என்று கூறியுள்ளார் ஓவியா.
திருமணத்தில் நம்பிக்கையில்லை என்கிறார் ஓவியா
1 mins read
-

