மீண்டும் இயக்குநர் கார்த்திக் சுப்பு ராஜுடன் இணைய உள்ளார் ரஜினி. அவரது நடிப்பில் கார்த்திக் இயக்கத்தில் உருவான 'பேட்ட' படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியீடு காண உள்ளது. இதில் பழைய, இளமையான ரஜினியை பார்க்க முடியும் என அவ ரது ரசிகர்கள் ஆவலுடன் காத்தி ருக்கிறார்கள். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை உருவாக்கிய விதம் ரஜினியை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். இதையடுத்தே, மீண்டும் அவரது இயக்கத்தில் நடிப்பது என முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. முருகதாஸ் இயக்கத்தில் நடித்த பிறகு கார்த்திக் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகத் தகவல்.
இளம் இயக்குநருடன் மீண்டும் இணைய ரஜினி முடிவு
1 mins read
-

