'கடமான் பாறை'

'கடமான் பாறை'

1 mins read
7f36b8bc-b346-4454-a287-3ce30aa21e15
-

மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் நாயகனாக நடித்துள்ள 'கடமான் பாறை' விரைவில் வெளியாகிறது. இந்நிலையில் தந்தையின் இயக்கத்தில் நடிப்பது சிரமமாக இருந்தது என்கிறார் அலிகான். இன்றைய இளையர்களில் பெரும்பாலானோர் கைபேசிக்கு அடிமையாகி இருப்பதை மையமாக வைத்து உருவாகி உள்ளதாம் 'கடமான் பாறை'. "எதிர்காலத்தில் நன்கு நடிக்கத் தெரிந்த நாயகன் என்று பெயரெடுக்க விரும்புகிறேன். பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கவும் ஆசை. சினிமாவுக்காக நடிப்பு, நடனம், சண்டைப் பயிற்சி என அனைத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளேன்," என்கிறார் அலிகான் துக்ளக்.