விவசாயிகளுக்கு உதவி: சிவகார்த்திகேயன் உறுதி

விவசாயிகளுக்கு உதவி: சிவகார்த்திகேயன் உறுதி

1 mins read
139e699a-058d-4dc2-b863-560cc8ef5ece
-
Google News Preferred Icon

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான 'கனா' திரைப்படம் பெரும் வெற்றிபெற்றதை அடுத்து அதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், "கனா படத்தின்மூலம் கிடைத்த லாபத்தில் என்னால் முடிந்தவரை விவசாயிகளுக்கு உதவி செய்வேன்," என உறுதியளித்தார்.