கிரிக்கெட் வீரர் வேடத்தில் ஜீவா

கிரிக்கெட் வீரர் வேடத்தில் ஜீவா

1 mins read
ea9c99ae-2373-4264-a608-077c8b47fd90
-
Google News Preferred Icon

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டில் முதல் முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது. அதை மையமாக வைத்து '83' என்ற இந்திப் படம் உருவாகி வருகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் கபில் தேவாக நடிக்கிறார் ரன்வீர் சிங். உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் விளாசிய தமிழகத்தின் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்க நடிகர் ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அடிச்சு ஆடுங்க ஜீவா!