‘மெரினா புரட்சி’ திரைப்படத்துக்கு காரணம் சொல்லாமல் தடை விதிப்பு

சென்னை: ‘மெரினா புரட்சி’ படத்தை வெளியிட அனுமதிப்பது தொடர்பாக மத்திய சினிமா தணிக்கை வாரியம் ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. இப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததற்கு இதுவரை எக்காரணமும் சொல்லப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்