'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இதில் சந்தானம் ஜோடியாக நடிக்க இருப்பவர் ஷிர்தா சிவதாஸ். 'நான் கடவுள்' ராஜேந்திரன், ராமர், தனசேகர் ஆகிய மூவரும் நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றுள்ளனர். இப்படத்தின் ஒற்றைப் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இந்நிலையில் இம்மாத இறுதியில் 'தில்லுக்கு துட்டு 2' வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
'தில்லுக்கு துட்டு 2'
1 mins read
-

