'அக்னி தேவ்' படம்: முக்கிய வேடத்தில் மதுபாலா

'அக்னி தேவ்' படம்: முக்கிய வேடத்தில் மதுபாலா

1 mins read
f24337cd-477f-4131-ad99-d75ce5ec3352
-

முக்கிய வேடத்தில் மதுபாலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மதுபாலா தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார். 'அக்னி தேவ்' என்ற அப்படத்தில் நாயகனாக நடிப்பவர் பாபி சிம்ஹா. அதில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ரம்யா நம்பீசன். 'சென்னையில் ஒரு நாள் 2' படத்தை இயக்கிய ஜான் பால்ராஜும், அறிமுக இயக்குநர் சாம் சூர்யாவும் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்கள். தற்போது இப்படத்தின் தலைப்பு 'அக்னி vs தேவி' என மாற்றப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.