விரைவில் வெளியாகும் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்'

விரைவில் வெளியாகும் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்'

1 mins read
e5b7fb0c-8b47-4496-ad38-9479c01e6799
-

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'துருவ நட்சத்திரம்' விரைவில் திரை காண உள்ளது. இதில் விக்ரம் ஜோடியாக ரீதுவர்மா நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.