அனைத்துத் தரப்பினரையும் கவர வருகிறது 'கொரில்லா'

அனைத்துத் தரப்பினரையும் கவர வருகிறது 'கொரில்லா'

1 mins read
1535bf55-844c-4d17-af05-729c045b3fd3
-

ஜீவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் 'கொரில்லா'. சாண்டி இயக்கியுள்ளார். ஜீவா ஜோடி யாக ஷாலினி பாண்டே நடித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, சதீஷ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித் துள்ளனர். படம் முழுவதும் நகைச்சுவை நிறைந்திருக்குமாம். நிஜ கொரில்லாவை நடிக்க வைத்துள்ள னர். இது அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக உருவாகி உள்ளது என்கிறார் இயக்குநர்.