காதலர் தினத்தன்று வெளியீடு காணும் கார்த்தியின் ‘தேவ்’

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவ்’ படத்துக்குத் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதில் அவரது ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்