இந்தித் திரையுலகில் இளமை ததும்பும் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் கேத்ரினா கைஃப். இவர் எப்போதுமே மனந்திறந்து அதிரடியாகப் பேசக் கூடியவர். கேத்ரினா 'ஜீரோ' என்ற படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தார். அதில் ஷாருக்கான், கேத்ரி னாவுக்கு தரும் ஒரு சுவா ரசியமான முத்தக்காட்சி இடம் பெற்றிருந்தது. "ஷாருக்கானிடம் முத்தங்கள் பெற கொடுத்துவைத்திருக்க வேண்டும்," என்று பல நடிகை களும் கூற, அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் "அவரிடம் முத்தம் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி இல்லை. எனக்கு முத்தம் தந்ததால் அவர்தான் அதிர்ஷ்டசாலி," என்று அதிரடி யாகச் சொல்லி அசரவைத் துள்ளார் கேத்ரினா.
'அதிர்ஷ்டம் தருவதாகக் கூறி முத்தத்திலும் மோதல்'
1 mins read
-

