அதிரடி கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘அசுரகுரு’

விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ‘அசுரகுரு’. ராஜ்தீப் இயக்கும் இப்படத்தில் அதிரடி கதாபாத்திரத் தில் தோன்றுகிறார் விக்ரம்பிரபு. கபிலன் வைரமுத்து, பழநிபாரதி வரிகளில் உருவாகியுள்ள பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் கணேஷ் ராகவேந்திரா. அண்மையில் இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சிகளை வெளியிட்டார் இசையமைப்பாளர் 
ஏ.ஆர். ரஹ்மான். காட்சிகளைப் பார்த்த அவர், படக்குழுவினரைப் பாராட்டினாராம். படம் விரைவில் வெளியீடு காணவுள்ளது.
 

Loading...
Load next