சிம்புவின் புதிய தோற்றம், பிரபலமாகும் படம்

ஆரம்பத்தில் மீசையும் தாடியும் வைத்திராத சிம்பு இடையில் அவற்றை வளர்த்து இப்போது முன்னைய தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதனைக் காட்டும் படம் ஒன்றை உன்னிப்பாக ஆராய்ந்துவரும் ரசிகர்கள், அவரது உடல் எடை குறைந்திருப்பதாகவும் கூறுகின்றனர். புதிய திரைப்படம் ஒன்றுக்காக அவர் இவ்வாறு செய்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. சிம்பு கதாநாயகனாக நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்திற்கான தயாரிப்புப் பணிகள் மே மாதம் தொடங்கும் என இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்