ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விக்ரம்

ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விக்ரம்

1 mins read
a06fe18e-0f27-488e-aa4a-ad997354ba75
-

நடிகர் விக்ரம் நடிக்கும் படம் 'கடாரம் கொண்டான்'. கமலின் மகள் அக் ஷரா வும் இதில் நடிக்கிறார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்படுகின்றன. படப்பிடிப்பின்போது விக்ரமுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினராம். அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.