எஸ் 3 பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'ஜாம்பி'. யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர் ஆகியோர் நடிக்கின்றனர். கடற்கரையை ஒட்டியுள்ள தங்குவிடுதி ஒன்றில் இரவு நேரத்தில் நடக்கும் திகில் சம்பவங் களின் தொகுப்புதான் கதையாம். பெரும்பாலான காட்சிகளை இரவு நேரத்திலேயே படமாக்கி வருகின்றனர். படத்தின் இறுதிக்கட்ட காட்சி ரசிகர்களைத் திகிலடைய செய்யும் என்கிறார் இயக்குநர். இப்படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
பிரேம்ஜி இசையில் திகில் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகிறது 'ஜாம்பி'
1 mins read
-

