கொலைகாரன்- விரைவில் வெளியீடு

கொலைகாரன்- விரைவில் வெளியீடு

1 mins read
2448dd37-1c01-4650-9df3-ab524f6656d8
-

கொலைகாரன் படத்தின் வெளியீட்டுக்காக கதாநாயகன் விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி மூன்று விதமான தோற்றங்களில் வருவார் என்று கூறப்படுகிறது. படத்தலைப்புக்கு ஏற்றாற்போல் அவர் ஒரு கொலைகாரனாக நடிப்பார். அவரது கதாபாத்திரத்திற்குப் பின்னணியிலுள்ள மர்மத்தைத் திரைப்படம் விளக்குகிறது.