சுடச் சுடச் செய்திகள்

பரணி நடிக்கும் ‘குச்சி ஐஸ்’

உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் படமாக உருவாகிறது ‘குச்சி ஐஸ்’. ஜெயப்பிரகாஷ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘சாதிசனம்’, ‘காதல் எஃப்.எம்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ‘பிக்பாஸ்’ புகழ் பரணியும் புதுமுகம் ரத்திகாவும் ஜோடி சேர்ந்துள்ளனர். “உலகமயமாக்கல் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கை யையும் சமூகத்தையும் ஏதேனும் ஒரு வகையில் பாதித்துள்ளது.  இதை உணர்வுப்பூர்வமாக இப்படம் சொல்லும்” என்கிறார் இயக்குநர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon