மீண்டும் புதிய படத்தில் ரஜினி

மீண்டும் புதிய படத்தில் ரஜினி

1 mins read
8866261a-f0c8-47bd-848e-1ac793b49eac
-

ரஜினிகாந்த் முருகதாசின் இயக்கத்தில் வெளிவரும் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். நயன்தாரா அவருக்கு ஜோடியாக இணைகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஐந்து மாதங்களுக்கு முன்னதாக ரஜினியிடம் படத்தின் கதை விளக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்தது.

இது அரசியல் படம் எனக் கூறப்படுகிறது