ரஜினிகாந்தின் 'தர்பார்' - முதற்பார்வை வெளியீடு

'பேட்ட' திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்திற்கான வரவேற்பு புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கும் 'தர்பார்' படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை மகிழ்விக்கப் போகிறார் என்பதைப் படத்தின் முதற்பார்வை சுவரொட்டி கோடிகாட்டுகிறது.

இந்தச் சுவரொட்டியை 'லைக்கா புரொடக்‌ஷன்ஸ்' திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) வெளியிட்டது.

'சந்திரமுகி' (2005), குசேலன் (2008) ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு நயன்தாரா இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார்.

மற்ற நடிகர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!