யோகி பாபு காட்டில் வாய்ப்பு மழை

‘பன்றிக்குட்டி’, ‘சண்ட முனி’, ‘பியார்’ என ஒரு டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் யோகி பாபு. முன்னணிக் கதாநாயகர் களுக்கு இணையாக இவரது கால்‌ஷீட் டைரியும் நிரம்பிக்கிடக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ப ஒரு தொகையை சம்பளமாக நிர்ணயிக்கிறாராம். இவர் நடிக்கும் படம் என்றால் விநியோகஸ்தர்களும் நம்பிக்கையுடன் பணத்தை முதலீடு செய்கிறார்கள். ‘பன்றிக்குட்டி’ உள்ளிட்ட யோகி பாபுவின் படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்