எஸ்.ஏ. அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'சிந்துபாத்'. இதில் நாயகியாக நடிப்பவர் அஞ்சலி. இது அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திகில் படமாக உருவாகியுள்ளதாக கூறுகிறார் இயக்குநர். வழக்கம் போல் இந்தப் படமும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் படத்தின் விநியோக உரிமை கணிசமான தொகைக்கு விலை போயிருக்கிறதாம். யுவன் சங்கர் இசையில், இலங்கையைச் சேர்ந்த விஜய் கார்த்திக் கண்ணன் ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.
விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'சிந்துபாத்'
1 mins read
-

