இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த்

இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த்

1 mins read
f0810ad7-5a7f-458b-b166-fabad1357502
-

'தர்பார்' படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள தாகத் தகவல் கிடைத்துள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தின் முதல் பாதியில் சமூக சேவகராகவும் இரண்டாம் பாதியில் அதிரடி காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார் ரஜினி.