நயன்தாராவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகப் பங்கேற்க இருக்கிறார். கமல், விஷால், விஜய் சேதுபதி, வரலட்சுமி என அண்மைக்காலமாக தமிழ்ச் சினிமா நட்சத்திரங்களின் பார்வை சின்னத்திரை பக்கம் திரும்பியுள்ளது. கலர்ஸ் தொலைக்காட்சி ஒளிவழியில் வரும் நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் சிறப்பு நடுவராகப் பங்கேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
சின்னத்திரை நிகழ்ச்சியில் நயன்தாரா
1 mins read
-

