சுடச் சுடச் செய்திகள்

தமிழக அரசு நடவடிக்கை: விஷால் தரப்பு அதிர்ச்சி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கள் சங்கத்தை இனி தமிழக அரசு நிர்வகிக்கும் எனும் தகவல் வெளியானது முதல் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாகஅண்மைக் காலமாக ஊடகங்களில் தொடர்ந்து தகவல் வெளியானது.

இந்நிலையில் அச்சங்கத்தின் நிர்வாகத்தைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பது நடிகர் விஷால் தரப்புக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடந்த தேர்தலின்போது தாங்கள் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் நிறைவேற்றவில்லை என எதிர்த்தரப்பினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். விஷால் தரப்பு

இதை உறுதியாக மறுத்து வந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon