'100' - குற்றவாளிகளை சட்டத்துக்கு முன் நிறுத்தும் அதர்வா

'100' - குற்றவாளிகளை சட்டத்துக்கு முன் நிறுத்தும் அதர்வா

1 mins read
390c0ae6-2a05-4019-9b9d-572bce696f2e
-

அதர்வா நடிப்பில் உருவாகும் புதுப்படம் '100'. சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அதர்வா, பள்ளிச் சிறுமிகளுக்கு நடக்கும் கொடூரங்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் அதிகாரியாக அசத்தியுள்ளாராம். இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.