10 நாட்களில் 130 கோடி

10 நாட்களில் 130 கோடி

1 mins read
3739db30-7028-4c13-a92d-c52c8ad678e2
-

'காஞ்சனா-3' திரைப்படம் பலரும் எதிர்பார்த்தது போலவே வசூலில் அசத்திக் கொண்டிருக்கிறது. படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் ஏறத்தாழ 130 கோடி ரூபாய் வசூல் கண்டிருக்கிறதாம் இப்படம். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி உள்ளது 'காஞ்சனா-3'. இதில் நடிகை வேதிகா, ஓவியா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வெளியீடு கண்டது 'காஞ்சனா-3'. இப்படத்துக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்துள்ளனர்.