ஒன்பது வேடங்கள்: சிவாஜிக்கு அடுத்ததாக ஜெயம் ரவி

ஜெயம் ரவி, தனது 24-ஆவது திரைப்படத்தில் ஒன்பது வேடங்களில் நடிக்கவுள்ளதாகத் திரை ஊடகங்கள் கூறுகின்றன. பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்திருந்த ‘நவராத்திரி’ திரைப்படத்துடன் இந்தப் படத்தை திரை விமர்சகர்கள் ஒப்பிடுவர் என்பது பரவலான எதிர்பார்ப்பாகக் கருதப்படுகிறது.

தசாவதாரத்தில் பத்து வேடங்களில் நடித்த கமல்ஹாசன் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஆக அதிகமான வேடங்களில் நடித்தவராக இருக்கிறார். படத்தின் நாயகிகளாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடிக்கின்றனர். கே. எஸ் ரவிக்குமார், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக திரை ஊடகங்கள் கூறுகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon