சுடச் சுடச் செய்திகள்

ஒரே தேதியில் பிறந்தவர்கள் நெருக்கமான தோழிகளாகினர்

நடிகைகள் ஆண்ட்ரியாவும் தமன்னா வும் கோடம்பாக்கத்தில் மிக நெருங் கிய தோழிகள் எனப் பெயர் எடுத் துள்ளனர். 

இருவரும் ‘தடகா’ என்ற தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்த போது நட்பு உருவானதாம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கும் இருவரும் நெருக்கமான தோழிகள் ஆகிவிட்டனர்.

இருவருமே உடற்பயிற்சியிலும் யோகாவிலும் கவனம் செலுத்துபவர் கள். இதனால் தினந்தோறும் ஒரு முறையாவது கைபேசி மூலம் பேசிக் கொள்பவர்கள் தவறாமல் உடற்பயிற்சி தொடர்பான குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்களாம்.

இருவரும் ஒரே தேதியில் பிறந்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon