'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் நடிகர் ஆதி. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது.
ஏற்கெனவே இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
இதேபோல் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகி களாக நடிப்பது உறுதியாக உள்ளது.
இந்நிலையில் ஆதியும் இந்தப் பட்டியலில் இணைய உள்ளார்.

