அஜித்தைப்போல விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் ‘ஹீரோ’ என்ற படத்தில் ‘பைக்’ ஓட்டுநராக நடிக்கிறார். அதற்காக அனைத்துலக ‘பைக்’ பந்தயத்தில் வெற்றி பெற்ற ரஜினி கிருஷ்ணனிடம் பயிற்சி பெறுகிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்