தனுஷ் நடிப்பை மெச்சும் 'பக்கிரி' பட இயக்குநர் கென் ஸ்காட்

தனுஷ் நடிப்பை மெச்சும் 'பக்கிரி' பட இயக்குநர் கென் ஸ்காட்

1 mins read
1db89f9e-1be1-4023-848c-240bdde9036e
-

தனுஷ் நடித்துள்ள ஆங்கிலப் படமான 'எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்' தமிழில் 'பக்கிரி' என்ற பெயரில் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் தனது கதாபாத்திரத்தை தனுஷ் மெருகேற்றியதைக் கண்டு தாம் அசந்து போனதாகக் கூறுகிறார் இயக்குநர் கென் ஸ்காட்.

ஓர் இதயபூர்வமான நகைச்சுவைப் படைப்பாக 'பக்கிரி' உருவாகியுள்ளது என்றும் இந்தியக் கலைஞர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.