முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'தர்மபிரபு'. அவருடன் கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக், ரேகா உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி விட்ட 'தர்மபிரபு' படத்தை, ஜூன் 28ஆம் தேதி வெளிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
ஜூன் 28ல் யோகிபாபுவின் 'தர்மபிரபு'
1 mins read
-

