விஜய்யின் தமிழ்நாட்டு உரிமை வியாபாரம் நிறைவுற்றது

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் தலைப்பிடப்படாமல் உருவாகி வரும் விஜய்யின் 63வது படத்தின் தமிழ்நாட்டு உரிமை வியாபாரம் நிறைவுற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் உரிமையை ‘ஸ்கிரீன் சீன்’ என்று விநியோக நிறுவனம் சுமார் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.

இந்நிறுவனம் ‘சண்டக்கோழி 2’, ‘தடம்’, ‘அயோக்யா’ ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது. ‘தேவி 2’ படத்தையும் வெளியிட உள்ளது. ஜெயம் ரவி நடிக்க உள்ள மூன்று படங்களையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. விஜய் 63 படத்தின் தமிழ்நாட்டு உரிமை படப்பிடிப்பில் இருக்கும்போதே விற்கப்பட்டுள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்து இதுவரை வெளிவந்துள்ள படங்களிலேயே இந்தத் தொகை மிகப் பெரும் தொகை என்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!