அஜித் தற்பொழுது 'நேர் கொண்ட பார்வை' படத்தில் வினோத் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதே இயக்குநரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் அஜித். அவரிடம் அரசியல் கதை ஒன்றையும் சமூகப் பிரச்சினை கதை ஒன்றையும் சொன்னாராம். அதற்கு அஜித் "அரசியல் கதையா.. வேண்டவே வேண்டாம்," என்று சொல்லிவிட்டாராம்.
'அரசியல் கதை வேண்டவே வேண்டாம்'
1 mins read
-

