சாய் பல்லவி : பணம் பொருட்டல்ல

சாய் பல்லவி : பணம் பொருட்டல்ல

1 mins read
e9ec774a-885d-4eb0-989a-9b3dc41fb214
-

மருத்துவ மாணவியாக இருந்த நடிகை சாய் பல்லவி, மீண்டும் அந்தத் துறைக்கே போக ஆசைப்படுகிறார். "என் மனதுக்கு சரி என்று தோன்றாத எந்தக் காரியத்திலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடுபடமாட்டேன், அதில் விளம்பரப் படத்தில் நடிப்பதும் அடங்கும்," என்று கூறியுள்ளார்.

"நான் பணத்துக்கு ஆசைப்படவில்லை, ஆசைப்படவும் மாட்டேன்.

"நான் சாப்பிடுவதோ கொஞ்சம் சோறும் மூன்று சப்பாத்தியும்தான். இதற்குமேல் நான் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து என்ன செய்யப்போகிறேன்.

"நான் ஏன் அனுபவமில்லாத பொருட்களை விளம்பரப்படுத்தி கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கவேண்டும்? அத னால்தான் விளம்பரப் படத் தில் நடிக்கும்படி எனக்கு கொடுத்த ரூ.2 கோடி பணத்தை நிராகரித்து இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார் சாய் பல்லவி.